Monday 22 August 2011

தமிழ் எண்கள்



                         தமிழ் எண்கள் 
           
ஆசிரியர் : மா.கிருஷ்ணமூர்த்தி M.A.,B.Ed.,M.Phil.

 எண் ஒலிப்பு
  • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்
அளவு
சொல்
1/320
320 ல் ஒரு பங்கு
முந்திரி
1/160
160 ல் ஒரு பங்கு
அரைக்காணி
3/320
320 ல் மூன்று பங்கு
அரைக்காணி முந்திரி
1/80
80 ல் ஒரு பங்கு
காணி
1/64
64 ல் ஒரு பங்கு
கால் வீசம்
1/40
40 ல் ஒரு பங்கு
அரைமா
1/32
32 ல் ஒரு பங்கு
அரை வீசம்
3/80
80 ல் மூன்று பங்கு
முக்காணி
3/64
64 ல் மூன்று பங்கு
முக்கால் வீசம்
1/20
20 ஒரு பங்கு
ஒருமா
1/16
16 ல் ஒரு பங்கு
மாகாணி (வீசம்)
1/10
10 ல் ஒரு பங்கு
இருமா
1/8
8 ல் ஒரு பங்கு
அரைக்கால்
3/20
20 ல் மூன்று பங்கு
மூன்றுமா
3/16
16 ல் மூன்று பங்கு
மூன்று வீசம்
1/5
ஐந்தில் ஒரு பங்கு
நாலுமா
1/4
நான்கில் ஒரு பங்கு
கால்
1/2
இரண்டில் ஒரு பங்கு
அரை
3/4
நான்கில் மூன்று பங்கு
முக்கால்
1
ஒன்று
ஒன்று
  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்
ஒலிப்புச் சொல்
1
ஒன்று (ஏகம்)
10
பத்து
100
நூறு
1000
ஆயிரம்(சகசிரம்)
10,000
பத்தாயிரம்(ஆயுதம்)
1,00,000
நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000
பத்து நூறாயிரம்
1,00,00,000
கோடி
10,00,00,000
அற்புதம்
1,00,00,00,000
நிகற்புதம்
10,00,00,00,000
கும்பம்
1,00,00,00,00,000
கணம்
10,00,00,00,00,000
கற்பம்
1,00,00,00,00,00,000
நிகற்பம்
10,00,00,00,00,00,000
பதுமம்
1,00,00,00,00,00,00,000
சங்கம்
10,00,00,00,00,00,00,000
வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000
அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000
(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000
பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000
பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000
பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
மேலும் சில எண் குறிகள்
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
மேலும் சில இறங்குமுக எண்கள்
1 – ஒன்று
3/4 –
முக்கால்
1/2 –
அரை கால்
1/4 –
கால்
1/5 –
நாலுமா
3/16 –
மூன்று வீசம்
3/20 –
மூன்றுமா
1/8 –
அரைக்கால்
1/10 –
இருமா
1/16 –
மாகாணி(வீசம்)
1/20 –
ஒருமா
3/64 –
முக்கால்வீசம்
3/80 –
முக்காணி
1/32 –
அரைவீசம்
1/40 –
அரைமா
1/64 –
கால் வீசம்
1/80 –
காணி
3/320 –
அரைக்காணி முந்திரி
1/160 –
அரைக்காணி
1/320 –
முந்திரி
1/102400 –
கீழ்முந்திரி
1/2150400 –
இம்மி
1/23654400 –
மும்மி
1/165580800 –
அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 –
குணம்
1/7451136000 –
பந்தம்
1/44706816000 –
பாகம்
1/312947712000 –
விந்தம்
1/5320111104000 –
நாகவிந்தம்
1/74481555456000 –
சிந்தை
1/489631109120000 –
கதிர்முனை
1/9585244364800000 –
குரல்வளைப்படி
1/575114661888000000 –
வெள்ளம்
1/57511466188800000000 –
நுண்மணல்
1/2323824530227200000000 –
தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு
10
நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8
அணு – 1 கதிர்த்துகள்
8
கதிர்த்துகள் – 1 துசும்பு
8
துசும்பு – 1 மயிர்நுணி
8
மயிர்நுணி – 1 நுண்மணல்
8
நுண்மணல் – 1 சிறுகடுகு
8
சிறுகடுகு – 1 எள்
8
எள் – 1 நெல்
8
நெல் – 1 விரல்
12
விரல் – 1 சாண்
2
சாண் – 1 முழம்
4
முழம் – 1 பாகம்
6000
பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4
காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2
குன்றிமணி – 1 மஞ்சாடி
2
மஞ்சாடி – 1 பணவெடை
5
பணவெடை – 1 கழஞ்சு
8
பணவெடை – 1 வராகனெடை
4
கழஞ்சு – 1 கஃசு
4
கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10
வராகனெடை – 1 பலம்
40
பலம் – 1 வீசை
6
வீசை – 1 தூலாம்
8
வீசை – 1 மணங்கு
20
மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு
2
ஆழாக்கு – 1 உழக்கு
2
உழக்கு – 1 உரி
2
உரி – 1 படி
8
படி – 1 மரக்கால்
2
குறுணி – 1 பதக்கு
2
பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5
செவிடு – 1 ஆழாக்கு
2
ஆழாக்கு – 1 உழக்கு
2
உழக்கு – 1 உரி
2
உரி – 1 படி
8
படி – 1 மரக்கால்
2
குறுணி – 1 பதக்கு
2
பதக்கு – 1 தூணி
5
மரக்கால் – 1 பறை
80
பறை – 1 கரிசை
48 96
படி – 1 கலம்
120
படி – 1 பொதி.

















Posted: 06 Oct 2014 06:54 PM PDT
* திருக்குறள்முதன்முதலில்அச்சிடப்பட்டஆண்டு-1812
* திருக்குறளின்முதல்பெயர்- முப்பால்
* திருக்குறளில்உள்ளஅதிகாரங்கள்- 133
* திருக்குறள்அறத்துப்பாலில்உள்ளகுறட்பாக்கள்-380
* திருக்குறள்பொருட்பாலில்உள்ளகுறட்பாக்கள்-700
* திருக்குறள்காமத்துப்பாலில்உள்ளகுறட்பாக்கள்-250

* திருக்குறளில்உள்ளமொத்தகுறட்பாக்கள்-1330
* திருக்குறள்அகரத்தில்தொடங்கினகரத்தில்முடிகிறது.
* திருக்குறளில்உள்ளசொற்கள்-14,000
* திருக்குறளில்உள்ளமொத்தஎழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில்தமிழ்எழுத்துக்கள்247-இல், 37 எழுத்துக்கள்மட்டும்இடம்பெறவில்லை
* திருக்குறளில்இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம், குவளை
* திருக்குறளில்இடம்பெறும்ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில்இடம்பெறும்ஒரேவிதை- குன்றிமணி
* திருக்குறளில்பயன்படுத்தப்படாதஒரேஉயிரெழுத்து-ஒள
* திருக்குறளில்இருமுறைவரும்ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில்இடம்பெற்றஇரண்டுமரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில்அதிகம்பயன்படுத்தப்பட்ட(1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில்ஒருமுறைமட்டும்பயன்படுத்தப்பட்டஇருஎழுத்துக்கள்-ளீ,
* திருக்குறளில்இடம்பெறாதஇருசொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறள்மூலத்தைமுதன்முதலில்அச்சிட்டவர்- தஞ்சைஞானப்பிரகாசர்.
*திருக்குறளுக்குமுதன்முதலில்உரைஎழுதியவர்-மணக்குடவர்
*திருக்குறளைமுதன்முதலில்ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
*திருக்குறளைஉரையாசிரியர்களுள்10-வதுஉரையாசிரியர்-பரிமேலழகர்
*திருக்குறளில்இடம்பெறாதஒரேஎண்- ஒன்பது.
* திருக்குறளில்கோடிஎன்றசொல்ஏழுஇடங்களில்இடம்பெற்றுள்ளது.எழுபதுகோடிஎன்றசொல்ஒரேஒருகுறளில்இடம்பெற்றுள்ளது.ஏழுஎன்றசொல்எட்டுக்குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறள்இதுவரை26 மொழிகளில்வெளிவந்துள்ளது

அன்புடையீர்  வணக்கம் .